ஆடி(Aadi) மாத சிறப்புகள்

ஆடிப்பெருக்கு | aadi

ஆடிமாத கொண்டாட்டம் ஆடி மாதம் ஆடி என்பது சிறப்பு மிக்க ஆன்மிக மாதம் ஆகும். இது தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாகும். வாத பாராயணங்கள், ஆலய சிறப்பு வழிபாடுகள், மந்திரங்கள், பூஜைகள் ஆகியவற்றிற்கு கூடுதல் சக்தி அளிக்கும் மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும். இது ஆன்மிக மனம் கமழும் ஆடி மாதமாகவே திகழ்கிறது. ஆடி விவசாயிகளின் நம்பிக்கைக்கு … Read more